View in the JustOut app
X

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இனிமேல் இதுபோன்று நடிகைகளின் வாழ்க்கை படத்தில் நடிக்க மாட்டேன் என கூறியிருக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் திரைப்படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.

posted by புனிதா / 05:55:02 on 17 May

மேலும் வாசிக்க மாலை மலர்