View in the JustOut app
X

கிரிக்கெட், ஹாக்கி, பாட்மிண் டன் விளையாட்டுகளில் நடத்தப்படுவதைப் போலவே புரோ வாலிபால் லீக் போட்டி இந்த ஆண்டு நடத்தப்படவுள்ளது. மேலும் இந்த புரோ வாலிபால் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு நடத்தப்படும் என்றும் நாட்டின் 2 முக்கிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

posted by புனிதா / 01:40:01 on 17 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்