View in the JustOut app
X

கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க மதுரை, கோவையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 7 ஆண்டுகளில் கோவில்களுக்குச் சொந்தமான 6,035.15 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 70 கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு பட்டா மாற்றம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

posted by ரா. சரண்யா / 11:10:01 on 13 Jun

மேலும் வாசிக்க தினகரன்