View in the JustOut app
X

கத்துவா மற்றும் உன்னோவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டை உலுக்கி வரும் நிலையில் ஹரியானாவில் ஒரு சிறுமியின் உடல் வாய்க்காலின் அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

posted by பா.செ.மீனா / 07:56:01 on 16 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை