View in the JustOut app
X

நமே ஆப் மூலம் மகளிர் குழுவினரிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாம் பெண் அதிகாரம் பற்றி பேசுகிறோம். ஆனால் அவர்களின் திறமையை வெளி கொண்டு வருவதற்கு சரியான வாய்ப்புக்கள் ஏற்படுத்தி தருவதே மிக முக்கியம். வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் எதையும் சாதிப்பார்கள் என கூறினார்.

posted by புனிதா / 11:25:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினமலர்