View in the JustOut app
X

விஜயகாந்த் கலைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சாதனை விழா கரசங்காலில் நேற்று நடந்தது.விழாவில் கலைப்புலி தாணு, எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், நாசர், சரத்குமார், சத்யராஜ், மயில்சாமி, கலைத்துறையை சேர்ந்தவர்கள் பலர் இவ்விழாவில் பங்கேற்று விஜயகாந்தை வாழ்த்தினர்.

posted by பா.செ.மீனா / 06:56:01 on 16 Apr

மேலும் வாசிக்க சமயம்