View in the JustOut app
X

விஜய் நடிக்கும் அவரது 62-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். விவசாயமும், அரசியலும் கலந்த கதையாக இது உருவாகிறது. விஜய் ஜோடியாக இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமியும் இதில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். வரலட்சுமி அரசியல்வாதியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

posted by ரா. சரண்யா / 12:55:01 on 17 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்