View in the JustOut app
X

விமல் சொந்தமாகத் தயாரித்து, நடித்த படம் ‘மன்னர் வகையறா’. இப்படத்தை தொடர்ந்து விமல், வரலட்சுமி நடிப்பில் ‘கன்னி ராசி’ படம் தயாராக உள்ளது. மார்ச் மாதம் இப்படம் ரிலீஸாக உள்ளது. அதை தொடர்ந்து சற்குணம் தயாரிப்பில் விமல், ஓவியா நடிக்கும் ‘கே 2’ படம் தயாராகி வருகிறது. தவிர, இன்னும் 5 புதிய படங்களில் கமிட்டாகியுள்ளார் விமல்.

short by பா.செ.மீனா / 02:55:01 on 14 Feb

Read more at சமயம்