View in the JustOut app
X

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து வருகிறார். அந்த வகையில், விமானங்களில் பணியாற்ற முதன்முறையாக சவுதி பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

posted by Jannath / 04:41:01 on 14 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை