View in the JustOut app
X

புதுச்சேரியில் அரசின் வருவாய் உயரும் வகையில் வியாபாரிகள் முறையாக வரி செலுத்த வேண்டும் எனவும் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.1881 கோடி வருவாய் கிடைத்துள்ளது எனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டியால் ஏற்பட்ட இழப்புக்கு மத்திய அரசு ரூ.333 கோடி வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

posted by புனிதா / 12:05:18 on 12 Jul

மேலும் வாசிக்க தினகரன்