View in the JustOut app
X

கமல்ஹாசனும் புதிய கட்சியைத் துவங்கியிருக்கும் நிலையில், தனக்கான உலகம் சுற்றும் வாலிபனாக இந்தப் படத்தைக் கருதியிருக்கக்கூடும். அதற்கேற்றபடியே படத்தின் துவக்கத்தில் மக்கள் நீதி மய்ய பிரசாரக் காட்சிகளையும் இணைத்திருக்கிறார். ஆனால், விஸ்வரூபம் - 2 ரசிகர்களை குழப்பத்திலும் ஏமாற்றத்திலும் தள்ளியிருக்கிறது.

posted by Gulam Hussain / 06:57:01 on 10 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்