View in the JustOut app
X

விஸ்வாசம் படத்தில் அஜித் 2 கெட்-அப்புகளில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இளைஞராகவும், வயதான தோற்றத்திலும் வருகிறாராம். முதலில் வயதான தோற்றத்துக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதன்பின் இளமை தோற்றத்தில் அஜித் வருவார் என்று கூறப்படுகிறது. மேலும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கிலும் ஒரு சில காட்சிகளில் வருகிறாராம்.

posted by புனிதா / 12:55:01 on 17 May

மேலும் வாசிக்க மாலை மலர்