View in the JustOut app
X

மெரினாவில் ஜெயலலிதாவின் சமாதிக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ந்ததாகவும், இது உண்மையில் அம்மாவிற்கு கிடைத்த வெற்றி என கூறி எடப்பாடி பழனிசாமி சந்தோஷப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

posted by Gulam Hussain / 12:55:01 on 10 Aug

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்