View in the JustOut app
X

பாகிஸ்தான் சட்டம் ஹபீஸ் சையதை தீவிரவாதி என்றும் ஜமாத்- உத் --தவா அமைப்பை தீவிரவாத அமைப்பாகவும் அறிவித்துள்ளது. ஐநாவால் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டதையத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

short by ரா. சரண்யா / 10:26:01 on 13 Feb