View in the JustOut app
X

ஜீவா நடித்துள்ள கலகலப்பு 2 படம் ரிலீசாகி இருக்கிறது. அடுத்து கீ, கொரில்லா, ஜிப்ஸி ஆகிய படங்களில் நடிக்கிறார். இதுகுறித்து ஜீவா, என் படங்களில் சில சரியாக ஓடவில்லை என்கிறார்கள். எனினும், தொடர்ந்து புதுப்பட வாய்ப்புகள் வருகிறது. நான் ரேஸில் இல்லை. மக்களை என்டர்டயின் செய்ய ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

short by பா.செ.மீனா / 01:55:01 on 14 Feb