View in the JustOut app
X

நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் ஆரி. இவர் தனது 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக நலன் சார்ந்த வி‌ஷயங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவர் அளித்தப் பேட்டியில், ’தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் பலரும் தமிழ் மொழியில் கையெழுத்துப் போடுவதில்லை,’ என்று கூறினார்.

posted by Jannath / 02:11:01 on 14 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்