View in the JustOut app
X

முத்துடையான்பேட்டை கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மகன் உயிரிழந்தச் செய்தியைக் கேட்ட தாய், அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார். குவாரியில் வெடிக்காத வெடியை சோதனைச் செய்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் மகன் இறந்தார்.

posted by Jannath / 03:56:01 on 14 Sep

மேலும் வாசிக்க தினகரன்