View in the JustOut app
X

கர்நாடகத்தில் உருவாகும் நீரை கர்நாடகமே பயன்படுத்தும் வகை செய்ய வேண்டும் என எடியுரப்பா கருத்துக்கு பதிலளித்துள்ள ராமதாஸ் ட்வீட்டரில், கர்நாடகாவில் அனைத்து அணைகளையும் மூடி காவிரி ஆற்றில் வரும் வௌ்ளத்தை நீங்களே வைத்து கொள்ளுங்கள். காத்நாடகாவில் உருவாகும் தண்ணீரை கர்நாடகமே வைத்துக் கொள்ளட்டும் என பதிவிட்டுள்ளார்.

posted by புனிதா / 12:10:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினகரன்