View in the JustOut app
X

உள்ளாட்சிகளில் நிர்வாக குறைபாடு காரணமாக நகராட்சிகளில் ரூ.25.82 கோடி, பேரூராட்சிகளில் ரூ.13.45 கோடி, மாவட்ட ஊராட்சிகளில் ரூ.1.38 கோடி, ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.5.29 கோடி, கிராம ஊராட்சிகளில் ரூ.1.15 கோடி என அரசுக்கு மொத்தமாக ரூ.84 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

posted by புனிதா / 02:10:01 on 12 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்