View in the JustOut app
X

ஊழல் செய்தவர்கள் யார், ஊழலில் திளைத்தவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும் என்று பாஜக தலைவர் அமித்ஷா குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வைகை அணை விரைவில் தூர் வாரப்படும் என்றும் கூறியுள்ளார்.

posted by புனிதா / 01:10:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினகரன்