View in the JustOut app
X

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூத் கமிட்டிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

posted by புனிதா / 11:10:01 on 12 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்