View in the JustOut app
X

எனது படங்களுக்கு வசூலாகும் வருவாயில் ஒரு சதவீதத்தை விவசாயிகள் நலனுக்காக வழங்கப் போகிறேன். சினிமாவில் இருக்கும் காலம் வரை இந்த பணியை தொடர்ந்து செய்வேன். என்னுடைய இந்த எண்ணத்தை அமல்படுத்த தயாரிப்பாளர்களும் முன்வந்துள்ளனர். சேவை செய்வதற்காக பதவியில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் விஷால் கூறியிருக்கிறார்.

posted by புனிதா / 03:25:01 on 14 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி