View in the JustOut app
X

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மாநில அரசின் முடிவைச் சார்ந்து மத்திய அரசின் முடிவு அமையும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக எந்த முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதனை மத்திய அரசு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

posted by புனிதா / 10:40:02 on 12 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்