View in the JustOut app
X

நீட் தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கிய தீர்ப்பினை தொடர்ந்து மாற்று நடவடிக்கை குறித்து ஆராயப்படும் என முதல்வர் நாராயணசாமி உறுதி அளித்தார். மேலும், இதுதொடர்பாக சென்டாக், இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகளிடம் பேசி மாற்று நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

posted by புனிதா / 09:25:02 on 12 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி