View in the JustOut app
X

புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் 10 பாடப்பிரிவுகளில் பட்ட மேற்படிப்பு தொடங்க திட்டம் உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். மேலும், புதுவை மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

posted by புனிதா / 08:55:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி