View in the JustOut app
X

திமுகவில் மீண்டும் சேர்க்க மறுப்பது குறித்து செய்தியாளர்கள் மு.க அழகிரியிடம் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்குப் பதிலளித்த மு.க அழகிரி, ’திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என்று என்னிடம் கேட்காதீர்கள், அவர்களிடம் கேளுங்கள்’ என பதிலளித்துள்ளார்.

posted by ரா. சரண்யா / 04:10:02 on 14 Sep

மேலும் வாசிக்க தினத் தந்தி