View in the JustOut app
X

நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து எதிர்க்கட்சிகளை வீழ்த்த பாஜ தயாராகிறது. இதற்காக பாஜ தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இன்று ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரை அமித் ஷா சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச உள்ளார்.இதனால் அங்கு தடபுடல் டின்னர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

posted by புனிதா / 07:25:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினகரன்