View in the JustOut app
X

தமிழக அரசு மாநிலத்தில் உள்ள 2 ஆயிரத்து 65 ஏரிகளை புனரமைக்க சுமார் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய்கள் போன்ற நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

posted by ரா. சரண்யா / 08:10:01 on 16 May

மேலும் வாசிக்க தினகரன்