View in the JustOut app
X

திமுக மற்றும் அமமுக உள்பட எந்த ஒரு கட்சிக்கும் பிரதமரை தேர்வு செய்ய அருகதை கிடையாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது குறித்துப் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், ’தமிழ்நாட்டில் உள்ள மக்களை அவமானப்படுத்தும் விதமாக பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்’ என்று கூறியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 06:25:01 on 14 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்