View in the JustOut app
X

’உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி மருத்துவக் கலந்தாய்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது’ என அண்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ’புதிய தரவரிசையில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என கூறியுள்ளதால் முந்தைய கலந்தாய்வை நிறுத்த வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 03:10:02 on 12 Jul

மேலும் வாசிக்க தினகரன்