View in the JustOut app
X

’முறையான முன்னேற்பாடுகளைச் செய்யாததே மின்தட்டுப்பாட்டுக்கு காரணம்’ என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்பிக்கை உள்ளது என்றும், இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

posted by ரா. சரண்யா / 06:55:01 on 14 Sep

மேலும் வாசிக்க தினகரன்