View in the JustOut app
X

நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர், மனிஷா யாதவ் நடைத்திருக்கும் படம் ”ஒரு குப்பைக் கதை”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”ஒரு குப்பைக் கதை படம் மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

posted by ரா. சரண்யா / 07:56:01 on 16 May

மேலும் வாசிக்க மாலை மலர்