View in the JustOut app
X

‘நெட்பிளிக்ஸ்’ இணையதளத்தில், ‘சாக்ரட் கேம்ஸ்’ என்ற புதிய தொடர் இடம் பெற்று வருகிறது. இந்த தொடரின் சில காட்சிகளும், வசனங்களும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தும்வகையில் இருப்பதாக டெல்லி ஐகோர்ட்டில் ஷசாங்க் கார்க் என்ற வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

posted by புனிதா / 09:10:02 on 12 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்