View in the JustOut app
X

’வி-சாட் தொழில்நுட்பம் அடிப்படையிலான நீட் பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 412 மையங்களில் வி-சாட் நீட் பயிற்சி வகுப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்கிறார்.

posted by ரா. சரண்யா / 08:10:02 on 14 Sep

மேலும் வாசிக்க தினகரன்