View in the JustOut app
X

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 100 சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மேலும், வெளிச்சந்தையில் காய்கறிகள் விலை உயரும்போதுதான் மக்கள், பண்ணை பசுமைக் கடைகளுக்கு வருவதால், அவற்றைத் தொடர்ந்து நடத்துவது சவாலாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 11:40:01 on 14 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்