View in the JustOut app
X

யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களை வரவேற்கும் விதத்தில் ஹெலிகாப்டரில் இருந்து அவர்கள் மீது ரோஜா மலர் தூவ உத்தரபிரதேச மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் உத்தரவின்படி ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து பக்தர்கள் மீது மலர் தூவியுள்ளனர். இதற்காக ரூ.14.31 லட்சத்தை உ.பி. அரசு செலவிட்டுள்ளது.

posted by Jannath / 11:40:02 on 10 Aug

மேலும் வாசிக்க தி இந்து