View in the JustOut app
X

அதிமுக பொதுச்செயலாளர் பதவி ரத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கில், 4 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

posted by Gulam Hussain / 03:40:01 on 10 Aug

மேலும் வாசிக்க தினகரன்