View in the JustOut app
X

தனியார் பள்ளி மாணவ- மாணவிகளை போல் அரசுப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் விலையில்லா செருப்புகளுக்கு பதில் ஷூ வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

posted by / 07:26:01 on 14 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்