View in the JustOut app
X

அழகிரியை மீண்டும் உள்ளே கொண்டு வருவதில் செல்வி தரப்பினர் உறுதியாக இருக்கின்றனர். இதுகுறித்து ஸ்டாலினிடம் பேசிய செல்வி, ”அவரை உள்ளே கொண்டு வந்தாக வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், உனக்குத்தான் ஆபத்து வந்து சேரும். அழகிரியை பா.ஜ.க கையில் எடுத்துவிட்டால் நிலைமை வேறு மாதிரி சென்றுவிடும்.” எனக் கூறியிருக்கிறார்.

posted by Gulam Hussain / 05:56:01 on 10 Aug

மேலும் வாசிக்க விகடன்