View in the JustOut app
X

பிக்பாஸ் முடித்து வெளியே வந்த பிறகு நானும், ரைசாவும் ஒரு செல்ஃபி எடுத்தோம். அதை ரசிகர்கள் `ஹரைசா' என்று ட்ரெண்டாக்கினர். அப்போது தான் ரசிகர்கள் எங்களை திரையில் சேர்ந்து பார்க்க விரும்புகின்றனர் என்பது புரிந்தது. அதுதான் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க காரணம்.

posted by Jannath / 09:25:01 on 10 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்