View in the JustOut app
X

தமிழக அரசு நடத்தும் இ - சேவை மையங்களில் அசல் நிரந்தர, ஆதார் அட்டைக்கு மாற்றாக 30 ரூபாய் கட்டணத்தில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை அச்சிட்டு வழங்குவதை தடை செய்துள்ளது. இதனால் 'பிளாஸ்டிக் ஆதார்' அட்டை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

short by பா.செ.மீனா / 02:40:01 on 14 Feb