View in the JustOut app
X

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் அலுவலகத்திற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தனது அமைச்சர்களுடன் பார்வையிட்டார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘உலகிலேயே சிறந்த உளவுத்துறை என்றால் அது ஐ.எஸ்.ஐ என்றும் அதுவே தங்களது முதல்வரிசை பாதுகாப்பு,’ என்றும் தெரிவித்துள்ளார்.

posted by Jannath / 03:41:02 on 14 Sep

மேலும் வாசிக்க ஜீ தமிழ்