View in the JustOut app
X

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சேலம் ஆட்சியர் ரோகிணி அறிவுறுத்தியுள்ளார். தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

posted by Jannath / 02:03:04 on 10 Aug

மேலும் வாசிக்க தினகரன்