View in the JustOut app
X

குரூப் 2 தேர்வுக்கு இன்று முதல் செப்.9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. நவம்பர் 11ம் தேதி 1,199 பணி இடங்களுக்கு குரூப் 2 தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

posted by Jannath / 02:23:38 on 10 Aug

மேலும் வாசிக்க தினகரன்