View in the JustOut app
X

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததில், வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படும், 0.35 சதவீத கணக்குகளை மட்டுமே ஆய்வு செய்ய, வருமான வரித்துறை முடிவுச் செய்துள்ளது. அதிக அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால், அவை முழுமையாக ஆய்வுசெய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

posted by Jannath / 10:56:01 on 10 Aug

மேலும் வாசிக்க தினமலர்