View in the JustOut app
X

‘கலகலப்பு 2’ படத்துக்காக இயக்குநர் சுந்தர் சி. ரூ.10 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இப்படத்தை விளம்பர செலவு உட்பட சுமார் 8 கோடிக்குள் முடித்து கொடுத்துவிட்டாராம். இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமை ஆகிய இரண்டும் சேர்ந்து 15 கோடி வரை விற்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

short by புனிதா / 10:15:01 on 13 Feb

Read more at சமயம்