View in the JustOut app
X

கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்ற எச்சரிக்கையால் 2 வது நாளாக பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், 2,000 நாட்டுப்படகுகள், 800 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

posted by புனிதா / 10:08:36 on 12 Jul

மேலும் வாசிக்க தினமலர்