View in the JustOut app
X

2018ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நாளை தொடங்கவுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் நடைபெறும் என்று பிபா அறிவித்துள்ளது.

posted by ரா. சரண்யா / 06:56:01 on 13 Jun

மேலும் வாசிக்க தினகரன்