View in the JustOut app
X

விஜய்சேதுபதி – திரிஷா முதல்முறையாக ஜோடியாக நடிக்கும் திரைப்படம் ‘ 96 ‘. இந்த படத்தின் First Look போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் First Look போஸ்டர் மாலை 5மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலையே வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் டீசர் மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

posted by புனிதா / 11:40:01 on 12 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்