View in the JustOut app
X

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், நடிகர் விஜய் தேவார கொண்டாவிற்க்கு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை, பிரபல தெலுங்கு முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகநாத் இயக்குகிறார்.

04:55:01 on 26 Aug

மேலும் வாசிக்க ஏசியாநெட் செய்திகள்

வெறும் ரூ.399 செலுத்தி பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பயனர்கள் தற்போது அமேசான் பிரைம் சேவையினை பெற இயலும். இது குறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் தெரிவிக்கையில் தற்போது உள்ள வாடிக்கையாளர்களும் மற்றும் புதிய வாடிக்கையாளர்களும் இந்த சலுகையினை பெற இயலும் என தெரிவித்துள்ளது.

04:25:02 on 26 Aug

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

இந்திய ராணுவ அதிகாரியான லெப்டினெண்ட் தளபதி அனில் புரி (56) என்பவர் 90 மணி நேரத்தில் 1200 கிலோமீட்டர் சைக்கிள் சவாரி செய்து சாதனை செய்துள்ளார். இந்திய ராணுவத்தில் லெப்டினெண்ட் ஜெனரல் பதவியில் உள்ள ஒருவர் இத்தகைய சாதனையை நிகழ்த்தியிருப்பது இதுவே முதல் முறை.

03:55:02 on 26 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் முதலிடத்தில் உள்ள ஜியோமி கடுமையான போட்டிகள் நிலவும் நிதித்துறையைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியாவில் தொடங்கி சர்வதேச அளவில் இதை விரிவாக்கவும் திட்டம் வைத்துள்ள ஜியோமி சீனாவில் ஒரு சிறிய முன்னெடுப்பையும் மேற்கொண்டுள்ளது.

03:25:01 on 26 Aug

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

”காஷ்மீரில் நடந்துள்ள ஜனநாயக படுகொலையை தொடர்ந்து அங்கு தற்போது உள்ள நிலையை பார்வையிட சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களை திருப்பி அனுப்பியது என்பது மத்திய அரசு சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது என்பதற்கான சாட்சியே” என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

02:55:02 on 26 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் நாலு ரோடு பகுதியில் எட்டு ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருபவர் சிவக்குமார். கஜா புயல் சமயத்தில், தனது டீக்கடையில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் ‌கடனை தள்ளுபடி செய்த சிவக்குமார், தற்போது மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறார்.

02:25:01 on 26 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துக்களால் இந்திய விமானப்படை 26 போர் விமானங்களை இழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 26 போர் விமானங்களும், 12 விமானிகள் மற்றும் ஏழு குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

01:55:01 on 26 Aug

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

விஜய் ஆன்டனி, அருண்விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘அக்னிச்சிறகுகள்’ படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கி தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் நடக்க உள்ளது.

01:25:02 on 26 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சம்பளம் வாங்குபவராக இருந்தாலும், தொழில் செய்பவராக இருந்தாலும், குறைந்தபட்சம் 3 மாதம் முதல் அதிகபட்சம் 12 மாதங்கள் வரையிலான மாதாந்தர சேமிப்புத் தொகையைத் தனியாக வைத்துக்கொள்வது நல்லது.

12:55:01 on 26 Aug

மேலும் வாசிக்க விகடன்

நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன. வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.

12:25:01 on 26 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

தென் அமெரிக்காவின் மிக பெரிய நகரான சான் பௌலோவில் சூரியன் மறையும் நேரம் மாலை 5.51 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இரண்டு மணிநேரத்திற்கு முன்பாகவே அங்கு இருள் சூழ்ந்துவிட்டது. 2,500 கிலோமீட்டர் தொலைவில் எழுந்த புகை, இங்கு வந்ததால்தான் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே இருள் சூழ்ந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

11:55:01 on 25 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

வடகொரியாவுடன் உண்மையிலேயே நல்ல விதமான உறவு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தன்னுடன் நேருக்கு நேராக பேசுபவர் என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

11:25:01 on 25 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இந்துஸ்தான் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10:55:01 on 25 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது என பாகிஸ்தான் அதிபர் பேட்டியில் கூறியுள்ளார். 'பாகிஸ்தானுக்கு எதிராக புல்வாமா போன்ற தாக்குதல்களை இந்தியா நடத்த கூடிய சாத்தியம் உள்ளது. ஆனால் போரை தொடங்க பாகிஸ்தான் விரும்பவில்லை,' என்றும் கூறியுள்ளார்.

10:25:01 on 25 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

எல்.ஜி. கிராம் சீரிஸ் லேப்டாப்கள் 14-இன்ச், 15.6 இன்ச், 17 இன்ச் டிஸ்ப்ளே அளவுகளில் கிடைக்கிறது. இவற்றில் அதிகபட்சமாக 8-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. எல்.ஜி. கிராம் சீரிஸ் லேப்டாப்களின் எடை மிகவும் குறைவாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

09:55:01 on 25 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

ராமநாதபுரம் அருகே பெண் ஒருவரிடம் இருந்து கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரப்பன்வலசையைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மனைவி கலாவிடம் இருந்து கைத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

09:25:02 on 25 Aug

மேலும் வாசிக்க தினகரன்

ஹார்லி மோர்கனின் உடலில் அவர் அணிந்திருந்த கோட் அப்படியே இருக்கிறது. பவுட்ரியாக்ஸ் திருமணத்துக்காக அணிந்திருந்த உடையும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், உயிர்மட்டுமில்லை. காலம் விசித்திரமானது; நாம் நினைக்காததை எல்லாம் செய்துமுடிக்கும் வலிமைவாய்ந்தது.

08:57:01 on 25 Aug

மேலும் வாசிக்க விகடன்

நடிகை கிரண், உடல் எடை அதிகரித்து, ஆளே அடையாளம் தெரியாமல் ஆண்ட்டி லுக்கில் காட்சியளித்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து பியூட்டி குயீன் போல மாறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவ அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

08:18:02 on 25 Aug

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

08:15:02 on 25 Aug

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

தமிழகத்தில் காலியாக உள்ள 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்று கேள்வி எழுந்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த 2 மாதங்களாக காலியாக இருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும் அதனுடன் சேர்த்தே தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

07:57:02 on 25 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காஷ்மீரில் உள்ள மருந்து சப்ளையர்கள், உயிர்காக்கும் மருந்துகள் இல்லாமல் போய்விட்டதாகவும், கிராமப்புறங்களில் மருந்துக்கள் இல்லாத நிலை இருப்பதாகவும், இதனால் இறப்பு ஏற்படுகிறது எனவும் குறிப்பிடுகிறார்கள்.

07:39:01 on 25 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி

07:36:01 on 25 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி

பிகில் படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ஆக்‌ஷன் படமான சங்கத் தமிழனை தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறது படக்குழு. அதற்கான அறிவிப்பை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

07:18:01 on 25 Aug

07:15:01 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

டெல்லி திஹார் சிறையிலுள்ள பொருளாதார குற்ற வளாகத்தின் முக்கிய அறை ஒன்று சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. வி.வி.ஐ.பிக்கள் இந்த வளாகத்தில்தான் அடைக்கப்படுவார்கள். சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டிருக்கும் சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள். கூறுகின்றன.

06:57:02 on 25 Aug

மேலும் வாசிக்க நக்கீரன்

ஆடிட்டர் குருமூர்த்தி பெண்கள் குறித்து பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவற்றைச் சார்ந்தவர்கள், பெண்களை இழிவுபடுத்தி‌ வருவது தமிழ் சமூகத்துக்கு எதிரானது என்றும் சிபிஐஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளா‌ர்.

06:35:01 on 25 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் நசோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-7; 21-7 என்ற செட் கணக்கில் ஒகுஹராவை வீழ்த்தி பி.வி.சிந்து உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றினார்.

06:33:55 on 25 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டெல்லியில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அப்போது துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டு அழுதார்.

06:20:17 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7

சமீபத்தில் மத்திய நிதி அமைச்சகம் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறையை கொண்டு வந்த போது பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ராம் என்பவர் மூன்று வெவ்வேறு அரசுத் துறைகளில் வேலை பார்த்துக் கொண்டே சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

06:18:02 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

சமீபத்தில் மத்திய நிதி அமைச்சகம் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறையை கொண்டு வந்த போது பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ராம் என்பவர் மூன்று வெவ்வேறு அரசுத் துறைகளில் வேலை பார்த்துக் கொண்டே சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

06:15:01 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

மேற்குவங்க மாநிலம் ரானாகட் ரயில் நிலையத்தின் நடைபாதையில், சினிமா பாடல்களை பாடி பிழைப்பு நடத்தி வருபவர் ராணு மரியா மண்டல். 59 வயதாகும் இவரின் இனிமையான குரல் சாமானிய மக்கள் உட்பட, பாலிவுட் இசையமைப்பாளர்களையும் கவர தொடங்கியுள்ளது. மேலும், ஹிமேஷ் ரேஷம்மையாவின் படத்தில் பாடவுள்ளார்.

05:56:02 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7

கும்பகோணத்தைச் சேர்ந்த வசந்தன் என்பவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு அங்கு வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு முகநூல் வழியாக ஜப்பானை சேர்ந்த வழக்கறிஞர் மேகுமி என்ற இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். அவர்களது நட்பு காதலாக மலரவே, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

05:55:01 on 25 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கோவை நகருக்குள் வரும் வாகனங்கள் மற்றும் கோவையில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர். 40-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

05:39:01 on 25 Aug

05:36:01 on 25 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

”இந்த உலகில் அனைத்தை விடவும் மனித உயிர்கள்தான் மிக முக்கியமானவை. நம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பல மக்கள் உயிரிழந்துள்ளனர். நம்மால் எதுவும் செய்ய முடியாமல் மண்ணில் சிக்கியுள்ள உடல்களைத் தோண்டும் பணியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்." என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

05:18:02 on 25 Aug

05:15:01 on 25 Aug

மேலும் வாசிக்க விகடன்

சமந்தா வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் சென்னையில் ஒரே கட்டமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் இது குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

05:00:08 on 25 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் தீவிரமாக இயங்க வேண்டிய நெருக்கடி நிலையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணித்து வந்த அமேசான் காடுகள் காட்டுத்தீயால் அழிவுக்குள்ளாகியிருப்பது மிக மோசமான எதிர் விளைவுகளை உருவாக்கும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

04:39:02 on 25 Aug

மேலும் வாசிக்க தினமணி

04:36:01 on 25 Aug

மேலும் வாசிக்க தினமணி

உத்தரப் பிரதேச மாநிலம் பரபாங்கி மாவட்டத்தில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவர், நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், அதற்கு இருவரது குடும்பத்திலும் எதிர்ப்பு எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காதல் தம்பதிகள் இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டனர்.

04:18:02 on 25 Aug

04:15:01 on 25 Aug

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

சென்னை மயிலாப்பூரில் தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ”பெண்மை உள்ள பெண்கள் 30 சதவிகிதமாக இருக்கிறார்கள் என நம்புகிறேன்''” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

03:57:01 on 25 Aug

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

இந்தியா முழுவதுமுள்ள தொழில்துறைகள் அனைத்தும் தற்போது மந்த நிலையை எதிர்கொண்டுள்ளன. நுகர்வு பொருட்களின் துறையிலும் இப்போது மந்தநிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்காவிட்டால், இந்த துறையும், பணியிடங்களை குறைப்பதை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

03:39:01 on 25 Aug

03:36:01 on 25 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

திருவாரூரில்‌ கடன் பெறாமலேயே, ரூ.3.90 லட்சம் கடன் ‌வாங்கியதாக வங்கியிலிருந்து விவசாயிக்கு நோட்டீஸ் வந்துள்ளது. மேலும் அந்த விவசாயின் வங்கிக் க‌ணக்கிலிருந்து ரூ.4,600 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.‌ இதனால் மனமுடைந்த விவசாயி ஆர்டிஐ சட்டத்தின் கீழ் ஆர்பிஐ மற்றும் வங்கி மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

03:18:02 on 25 Aug

03:15:01 on 25 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இளம் வயதில் நீச்சலில் சாதனை புரிந்த குற்றாலீஸ்வரனை தனது வீட்டுக்கு வரவழைத்து அஜித் சந்தித்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அகாதெமி ஒன்றை அமைப்பதுதான் அஜித்தின் நீண்ட காலக் கனவு. இந்தச் சந்திப்பின் மூலம் அஜித் தனது கனவு திட்டத்தை உறுதிபடுத்தியிருக்கிறார்.

02:57:01 on 25 Aug

மேலும் வாசிக்க தினமணி

நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் லவ் ஆக்‌ஷன் டிராமா. இந்த படத்தை தயன் சீனிவாசன் இயக்கியுள்ளார். அஜு வர்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

02:35:02 on 25 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

காவலர், தீயணைப்பு வீரர் பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற நிலையில் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்டம் தத்தனூரில் நடைபெற்ற தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவ்பிரகாஷ் என்பவருக்கு பதிலாக தேர்வு எழுதிய ரகுபதி என்பவர் கைது செய்யப்பட்டார்.

02:18:02 on 25 Aug

02:15:01 on 25 Aug

மேலும் வாசிக்க தினகரன்

முருங்கைக் கீரையில் வைட்டமின் சி மிகுந்திருப்பதால் சொறி சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும். பித்த மயக்கம் கண் நோய் சொரிய மாந்தம் முதலியவை நீங்கும். தினமும் ஒரு வேளை பகலுணவில் தொடர்ந்து 40 நாட்கள் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெறும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும் .

01:57:01 on 25 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஆண்டுதோறும் செப்.11ல் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

01:39:02 on 25 Aug

01:36:01 on 25 Aug

மேலும் வாசிக்க தினகரன்

இன்று மாலை 2.30 மணிக்குள் ஜெட்லியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு யமுனா நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் பகுதிக்கு தகனத்துக்காக எடுத்துச் செல்லப்படும். அங்கு 2.30மணிக்கு இறுதிச் சடங்கு நடக்கும். ஏறக்குறைய 8 கி.மீ தொலைவுக்கு ஜெட்லியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

01:18:02 on 25 Aug

01:15:01 on 25 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சென்னையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

12:57:01 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தமது முன்னாள் ஒருபாலின இணையரின் வங்கிக் கணக்கை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதற்காக விண்வெளி வீரர் மீது எழுந்த குற்றச்சாட்டின் மீது நாசா விசாரித்து வருகிறது.

12:39:01 on 25 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமது முன்னாள் ஒருபாலின இணையரின் வங்கிக் கணக்கை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதற்காக விண்வெளி வீரர் மீது எழுந்த குற்றச்சாட்டின் மீது நாசா விசாரித்து வருகிறது.

12:36:01 on 25 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஓசூர் வனத்தில் ஊசி போட போடப்பட்ட க்ரோபேர் எனும் ஒற்றை யானையை பிடித்து வாகனத்தில் வனத்துறையினர் ஏற்றினர். 2 காட்டு யானைகளில் ஒற்றை யானையை பிடித்து மற்றொரு யானையை பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது.

12:18:02 on 25 Aug

12:15:01 on 25 Aug

மேலும் வாசிக்க தினகரன்

8 ஆயிரத்து 888 காவலர் பணியிடங்களுக்காக நடைபெற்ற தேர்வை தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். சென்னையில் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், பச்சையப்பன் கல்லூரி, மீனாட்சி பெண்கள் கல்லூரி உள்ளிட்ட 13 மையங்களில் 2 ஆயிரத்து 429 பெண்கள் உள்ளிட்ட 19,990 பேர் தேர்வு எழுதினர்.

11:57:01 on 25 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மறைந்த முன்னாள் நிதி மந்திரிஅருண் ஜெட்லி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பா.ஜ.க.வினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

11:39:01 on 25 Aug

11:36:01 on 25 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

67வது பிறந்தநாளை கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

11:29:35 on 25 Aug

மேலும் வாசிக்க தினகரன்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. இதில் மிகவும் ஆபத்தானது கொம்பன் எனும் யானை. அவற்றை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

10:57:02 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ஹாங்காங் போலீசார் மக்கள்மீது கண்ணீர் புகை குண்டு, ரப்பர் தோட்டாக்கள், பெப்பர் ஸ்பிரேவை பயன்படுத்தத் தொடங்கினர். மேலும் மக்களைக் கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கினர்.

10:39:02 on 25 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஹாங்காங் போலீசார் மக்கள்மீது கண்ணீர் புகை குண்டு, ரப்பர் தோட்டாக்கள், பெப்பர் ஸ்பிரேவை பயன்படுத்தத் தொடங்கினர். மேலும் மக்களைக் கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கினர்.

10:36:01 on 25 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று அவரது உடல் தகனம் நடக்கிறது. அருண் ஜெட்லியின் வாழ்க்கை பயணங்கள் - அறிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ!

10:18:01 on 25 Aug

10:15:01 on 25 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

சென்னையை சேர்ந்த சித்திக், கோவை உக்கடத்தை சேர்ந்த ஜாஹிரிடம், கோவை காருண்யா நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் கொச்சியில் கைது செய்யப்பட்ட அப்துல் காதருடன் போனில் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

09:57:01 on 25 Aug

மேலும் வாசிக்க தந்தி டிவி

பிரதமர் மோடியின் முதலாவது ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, சாஃப்ட் திசு சர்கோமா (Soft Tissue Sarcoma) என்ற அரியதொரு புற்றுநோயால் துன்புற்று வந்தார். திசுக்கள், தசைகள், தசைநார்கள், மூட்டுகள் மற்றும் பிற உடல் அமைப்புகள் வழியாக மிகவும் மெதுவாகப் பரவுவதால், இந்த வகைப் புற்றுநோயை கண்டறிவது மிகவும் கடினம்.

09:39:01 on 25 Aug

09:36:02 on 25 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சர்வதேச எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை அடிக்கடி நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனிடையே, வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் மேற்பார்வையின் கீழ், ‘சூப்பர் லார்ஜ் மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர்’ பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

09:18:01 on 25 Aug

09:15:02 on 25 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

சீனாவின் பிரதான நிலப்பகுதி எல்லையில் சீன போலீசாரால் பிடித்துச்செல்லப்பட்ட இங்கிலாந்து தூதரக அதிகாரி சைமன் செங்கை சீனா விடுவித்தது. இந்த நிலையில் சைமன் செங் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், அவரது சட்ட உரிமைகள் காக்கப்பட்டுள்ளதாகவும் சீனா தெரிவித்தது.

08:57:01 on 25 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

கோவையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிக்கப்பட்டனர். கோவை காருண்யா நகரில் சந்தேகத்தின்பேரில் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்களை விசாரணைக்கு பின் போலீஸ் விடுவித்துள்ளனர்.

08:36:59 on 25 Aug

மேலும் வாசிக்க தினகரன்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கள்ளக்காதலியை கொன்று புதைத்து விட்டதாக அவரது கணவனுக்கே வாட்ஸப்பில் தகவல் அனுப்பிய மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

08:18:01 on 25 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கள்ளக்காதலியை கொன்று புதைத்து விட்டதாக அவரது கணவனுக்கே வாட்ஸப்பில் தகவல் அனுப்பிய மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

08:15:02 on 25 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சுஷ்மாவைப் போலவே, வழக்கறிஞராக இருந்த அரசியல்வாதியாக உருமாறியவர் ஜெட்லி. சுஷ்மாவைப் போலவே, அனைத்துக் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் நட்பு பாராட்டினார் ஜெட்லி. அரசியல் உத்திகள் வகுப்பதில் வல்லவராக திகழ்ந்தவர்.

08:03:14 on 25 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

உடல் நலக்குறைவால் மரணமடைந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் உடல் நிகம்போத் காட் பகுதியில் தகனம் செய்யப்படுகிறது. உடல் நலக்குறைவால் காலமான அருண் ஜெட்லிக்கு மனைவி, ஒரு மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.

07:39:01 on 25 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

உடல் நலக்குறைவால் மரணமடைந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் உடல் நிகம்போத் காட் பகுதியில் தகனம் செய்யப்படுகிறது. உடல் நலக்குறைவால் காலமான அருண் ஜெட்லிக்கு மனைவி, ஒரு மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.

07:36:02 on 25 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

மதுரை புதூர் ராமவர்மா நகரைச் சேர்ந்த பைனான்சியர் ராஜா நள்ளிரவில் வாள், கத்தி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இக்கொலைச் சம்பவத்திற்கு முன்னதாக சமூக ஊடகங்களிலும், போஸ்டர்களிலும் பழிக்குப்பழி வாங்குவதாக அறிவிப்பு செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

07:15:02 on 25 Aug

மேலும் வாசிக்க தினகரன்

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு தவறு இழைத்து விட்டது என்று பேசிவந்த ஸ்டாலின், திடீரென அதை தவறு என்று சொல்லவில்லை கையாண்ட விதத்தைதான் தவறு என்றோம் என அசால்டாக இப்படி பல்டியடித்து விட்டாரே என்றும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். அவரின் இந்த மாறுபட்ட கருத்து அவரின் அரசியல் உறுதிபாட்டை கேள்வி எழுப்பியுள்ளது.

06:55:01 on 25 Aug

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

மதுரை அருகே அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தில் கொள்ளையடித்த நபர்கள் அங்கிருந்த சுவரில் நாமம் வரைந்ததோடு திருடிய பொருட்களை வரிசையாக எழுதியும் வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

06:25:01 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்தப் போவதில்லை என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் மீண்டும் தெரிவித்துள்ளார். ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்த போதிலும், மலேசிய அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

05:55:01 on 25 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் சூரப்பள்ளியில் வசித்து வருபவர் மகேஷ். இவர் டிப்ள்மோ இன்ஜினியராக வேலை செய்துவருகிறார். இவரது உயிர்நண்பர் மணிகண்டன். இவர்கள் இருவரும் ஒன்றாக படித்துள்ளனர். அத்துடன் இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளதாகத் தெரிகிறது.

05:25:02 on 25 Aug

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

“முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சாமியார்கள் இப்போது, நாடாளுமன்றத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். நாடாளுமன்றம் 90 சதவிகித காவி மயமாகிவிட்டது. இந்தி மொழியைக் கட்டாயம் திணிப்பதன் மூலம் தமிழ் மொழி மட்டுமின்றி, தமிழர்களையும் மூழ்கடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.” என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

04:55:01 on 25 Aug

மேலும் வாசிக்க விகடன்

பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை, பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என நடத்துனர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. அதையும் மீறி ஒரு சில நடத்துநர்கள், சீருடை அணிந்த மாணவர்களை பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.

04:25:01 on 25 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி

லாவா இசட்93 ஸ்மார்ட்போன் சார்கோல் புளு மற்றும் ராயல் புளு என இருவண்ணங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.7,999க்கு கடைகளில் கிடைக்கும். 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

03:55:01 on 25 Aug

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கடைவீதியில் அரசு மதுபானகடை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்நிலையில் டாஸ்மாக் கடையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை அறிந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து மதுபான கடையில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும் மாலை அணிவித்தும் கொண்டாடினர்.

03:25:02 on 25 Aug

மேலும் வாசிக்க நக்கீரன்

அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து வரும் சூழலில் இது தங்களுக்கு எதிராக வெள்ளையின மக்கள் நடத்தும் அட்டூழியம் என்று குற்றம்சாட்டியுள்ளனர். அழிப்பது அவர்கள் இலக்கு என்றும், உடலில் கடைசி சொட்டு ரத்தம் மிச்சம் இருக்கும் வரை அமேசானைப் பாதுகாப்பது தங்கள் நோக்கம் என்றும் முரா பழங்குடியினர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

02:55:02 on 25 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

எக்ஸோசூட் என உடற்பயிற்சிக்கான ஆடை ஒன்று அறிமுகமாகியுள்ளது. இதை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும்போது களைப்பே தெரியாமல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய உதவும். ஐந்து கிலோ எடைகொண்ட இந்த ஆடையானது இரண்டு கால்களில் மாட்டி, பின்இடுப்பில் கட்டிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

02:25:02 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை கடலில் செலுத்தியதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. முன்னதாக, மைக் பாம்பியோ அணுஆயுத சோதனைகளை வடகொரியா கைவிடும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் தொடரும் என்று தெரிவித்தார்.

01:55:02 on 25 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டால், அதில் சிக்கியிருப்பவர்களை மீட்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம். `அமேசான் காட்டில் தீ என்பது பிரேசிலின் பிரச்னை மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த உலகின் பிரச்னை' எனக் கவலைதோய்ந்த குரலில் பேசுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

01:25:02 on 25 Aug

மேலும் வாசிக்க விகடன்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

12:55:02 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஊட்டி மலை ரயில் தண்டவாளத்தில் செல்ஃபி எடுத்தால் அபராதம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இதற்கான அறிவிப்பு பிரசுரங்கள், ஊட்டி, குன்னூர் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

12:25:01 on 25 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

88 பள்ளிக் குழந்தைகள் இணைந்து, ஒரே பியானோவை இசைத்து உலக சாதனை படைத்துள்ளனர். இயற்பியலாளரும், பிரபல ஓவியருமான லியானார்டோ டாவின்சியின், 500வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பர்மிங்ஹாம் என்ற இடத்தில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது.

11:55:02 on 24 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சென்னை மாநகராட்சியில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

11:25:01 on 24 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

லண்டனில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றின் 12வது தளத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து ஸ்காட்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10:55:01 on 24 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

குஜராத் மாநிலம் வதோதராவில் மழை வெள்ளத்தின் போது நகருக்குள் புகுந்த 52 முதலைகள் வனத்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 5 அடி முதல் 10 அடி வரை உள்ள முதலைகள் பலவற்றை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து மீட்டுள்ளனர்.

10:25:01 on 24 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

மேலும் வாசிக்க